"இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் தப்பிக்கும் வழி குறித்த எச்சரிக்கை போன்ற அறிவிப்பைச் சாதனம் பெறலாம். \nஇந்தச் சேவையானது பேரிடர் எச்சரிக்கை செய்தி வெளியீட்டு அமைப்பு (பூகம்ப நிர்வாகம் போன்றவை), நெட்வொர்க் ஆபரேட்டர்கள், சாதன உற்பத்தியாளர்கள் ஆகியோர்களால் வழங்கப்படுகிறது. \nசாதனம் செயலிழந்தாலோ மோசமான நெட்வொர்க் சூழல் ஏற்பட்டாலோ அறிவிப்புத் தகவல்களைப் பெற முடியாமல் போகக்கூடும்."